காலிஃப்ளவர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய லாரி ஓட்டுநர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில், காலிஃப்ளவர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

\

Trending News