விமான சாகச நிகழ்ச்சி! கண்டு ரசித்த மக்கள்!

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தினர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் நவ்ஷாத்திடம் கேட்கலாம்.

Trending News