ரூ.20க்கு பிரியாணி விற்பனை: பின்னணி என்ன?

தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கடைகளில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் நிலையில், அதன் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து உரிமத்தை இடைக்காலமாக ரத்து செய்தனர்.

Trending News