Sakthi Masala Homepreneur Awards: 6 வது ஆண்டாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விருது விழாவில் உத்வேகத்திற்கான சக்தி பெண் விருதுகள் 5 பேருக்கு வழங்கப்பட்டன.
நாமக்கல்லில் இளம் பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Taliban on Education: தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது.
PM On Haj Pilgrimage: 'மெஹ்ரம்' இல்லாமல் நான்காயிரத்திற்கும் அதிகமான இந்தியப் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறித்து பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்தார்
Rs 10 crore Kerala's Monsoon Bumper lottery : கேரள மான்சூன் பம்பர் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு வென்ற 11 பெண்கள்! அனைவரும் மாநகராட்சித் தொழிலாளிகள்
கலைஞர் உரிமைத் தொகை பணிகள் நடைபெற்று வருவதால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரீத் சோமையா பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Crash Landing Plane By 68 Year Women: விமானிக்கு நடுவானில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, 68 வயதான பெண், விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டைப் 2 நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் மூலம் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
லட்சங்களில் செலவு செய்து Hair extension செய்து கொண்ட இளம்பெண்ணுக்கு தலையே வழுக்கையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..இதில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்
Kalaignar Magalir Urimai Thogai: சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Break Up Suffering: காதல் முறிவு என்பது அனைத்து பாலினத்தவருக்கும் மிகுந்த வலியை கொடுப்பததுதான். ஆனால், இதில் அதிகம் சோகமாக இருப்பவர் யார் என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
நடுத்தர வயதுள்ள 10 பெண்களை எடுத்துக்கொண்டால், அதில் இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள்.
தெலங்கானா மாநிலத்தில் முதலிரவு அறைக்குச் சென்ற புதுப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட அதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.