Neha Dhupia Weight Loss: பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா ஒருவர் தனது வாழ்க்கைமுறையில் செய்த சின்ன சின்ன மாற்றங்களால் சுமார் 23 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்துகளை இங்கு காணலாம்.
Weight Loss With Garlic: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய பயணத்தை தொடங்க முடியும்.
Tips For Fast Calorie Burner : நம்மில் பலரும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பாேம். அப்படி இருக்கும் நாம், எக்ஸர்சைஸ் செய்யும் முன்னர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Kalonji Water For Belly Fat Loss: கருஞ்சீரக விதைகள் தொப்பை கொழுப்பு உட்பட ஒட்டுமொத்த உடல் கொழுப்பை குறைக்க உதவும். நீங்களும் உங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், இங்கே கூறப்பட்டுள்ள இந்த தீர்வை முயற்சிக்கவும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதற்காக தினமும் சிலர் நடை பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிலோமீட்டர் நடப்பதனால் எவ்வளவு கலோரிகள் குறையும் என்பதை இங்கு பார்ப்போம்.
Home Workouts For Weight Loss : பலருக்கு உடலை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வெளியில் செல்ல பயமாக இருக்கும். அவர்கள், வீட்டிலேயே சில உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?
சியா விதைகளுடன் மஞ்சள் கலந்த நீரை குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை, வீக்கம் மற்றும் எடையை எளிதில் கட்டுப்படுத்த உதவும். அதன் நன்மைகள் மற்றும் அதை எப்படி குடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
Weight Loss Without Diet : உடல் எடையை குறைப்பதற்கு நாம் டயட்டில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். எடையை குறைக்க வேறு என்னென்ன செய்யலாம்? இதோ விவரம்!
ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, உங்கள் உணவை தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது.
How to reduce Weight quickly: காரணமே இல்லாமல் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், சில உணவுப் பழக்கத்தில் எளிய மாற்றங்களைச் செய்தால் போதும்.
உடல் பருமனைக் குறைக்க பலர் குறுக்குவழிகளை விரும்புகிறார்கள். டயட், உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், மருந்துகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இது மிக ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Health Benefits Of Garlic : பூண்டு உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் உணவு பொருட்களுள் ஒன்றாக இருக்கிறது. இதை, தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் ஏற்படும்? இங்கு பார்ப்போம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.