Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது?
Weight Loss Tips: சில சுவையான சிற்றுண்டிகளை சாப்பிட்டும் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க உதவும் அப்படிப்படட் அட்டகாசமான சில ஸ்னாக்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.
Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். ஆனால், நாம் எந்த வழியை பின்பற்றினாலும் அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேடண்டும்.
Weight Loss Tips: அதிக எடையைக் குறைக்க மக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். பலர் வழக்கமான உடற்பயிற்சிகள் முதல் உணவுக் கட்டுப்பாடு வரை அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். சிலர் உடல் எடையை குறைக்க எடை குறைப்பு சப்ளிமெண்ட்ஸ்களையும் எடுத்துக்கொள்கிறார்கள்.
Joint Pain Reason Alert: கைப்பேசியைப் பார்க்க சற்று வளைந்தாலும், கழுத்து 15 டிகிரி வரை வளைக்க வேண்டும், இதன் காரணமாக கழுத்தில் மூன்று மடங்கு சுமை அதிகரிக்கிறது.
Steady-state cardiovascular exercise: போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாததால் மட்டுமே ஆண்டுதோறும் 32 லட்சம் மரணங்கள் நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் சொல்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.