IND vs ENG Match Score Update: உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கில், கோலி, ஷ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்தியா தடுமாறி வருகிறது. இதில் விராட் கோலி டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
India vs England: அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர் மிகவும் சவாலான பந்துவீச்சாளர், அவருக்கு எதிராக விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என அடில் ரஷித் குறித்து விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
Virat Kohli vs Suryakumar Yadav: நியூசிலாந்து அணியுடான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானதற்கு விராட் கோலியின் சுயநலம்தான் காரணம் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்களை அடித்தார்.
வங்கதேசம் அணிக்கு எதிராக சதமடித்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
உலக கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலியின் அபார சதம், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே பந்துவீசாமல் விக்கெட் எடுத்த முதல் பவுலர் விராட் கோலி தான். இப்படியான ஆச்சிரியமான மற்றும் விசித்திரமான சாதனை விராட் கோலியிடம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
IND vs BAN, Hardik Pandya: நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா - வங்கதேசம் அணிக்கு இடையிலான போட்டியில் பந்துவீசிக்கொண்டிருந்த போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் களத்தில் வெளியேறினார்.
IND vs BAN: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், இதில் எந்தெந்த வீரர்கள் என்னென்ன சாதனைகளை அடைய காத்திருக்கின்றனர் என்பதை இதில் காணலாம்.
World Cup 2023 Impactful Fielders List: உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் அடிப்படையில் விராட் கோலி தனது பீல்டிங்கின் மூலம் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது.
ICC Men's ODI Rankings: ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி. இந்திய அணி வீரர்களின் தரவரிசையை அறிந்துக்கொள்ளுவோம்.
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாக். வீரர் ரிஸ்வானை அத்தனை பார்வையாளர்களின் முன்னிலையிலும் விராட் கோலி கேலி செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்க ஓவரிலேயே பெவிலியனுக்கு திரும்பியன் காரணத்தை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.