தோனி ராஞ்சியில் ஜாலியாக ஊர் சுற்றும்போது வழியில் திடீரென நிறுத்தி அங்கே சென்று கொண்டிருந்தவர்களிடம் வழி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தோனியைப் பற்றி கோலி சொன்னது உண்மை தான்போல என இப்போது நம்ப தொடங்கியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம். சிறப்பாக விளையாடியபோதும் அவர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
Who is the most followed person in sports: கிறிஸ்டியானோ ரொனால்டோ 600 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைப் பெற்ற விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Highest Individual ODI Score 2023: ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. 2023 முதல் இந்த ஏழு மாதங்களில், இதுவரை பேட்டர்கள் செய்த சிறந்த தனிநபர் ஸ்கோர்களின் டாப் 10 லிஸ்ட் இது.
இந்தியா டிசம்பர் 10, 2023 முதல் ஜனவரி 7, 2024 வரை தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
Asia Cup 2023 Highest Scores: ஆசிய கோப்பை 2023 நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதுவரை இந்தப் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் செய்த பெரிய சாதனைகள் இவை
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற் இருக்கும் நிலையில், விராட் கோலி நிம்மதி அடையும் விதமாக அவருக்கு தொல்லை கொடுக்கும் 2 ஸ்டார் பவுலர்கள் அந்த அணியில் இருந்து விலகியுள்ளனர்.
India vs West Indies: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்று பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் விராட் கோலி இல்லை.
India vs West Indies: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெஞ்ச் செய்யப்பட்டதை அடுத்து, இந்திய அணியின் தேர்வு உத்தி குறித்து ராகுல் டிராவிட் விளக்கினார்.
Most Successful Batting Pairs In ODI Cricket: ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பேட்டிங் ஜோடிகள் என்ற பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சச்சின் டெண்டுல்கர்-சௌரவ் கங்குலி, விராட் கோலி-ரோஹித் சர்மா என இந்திய கிரிக்கெட்டர்கள் ODI போட்டிகளில் வெற்றிகரமான ஜோடிகளாக உள்ளனர்.
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி எடுத்த பெரிய முடிவால் இஷான் கிஷன் அபார சாதனை படைத்தார்.
Virat Kohli Runout: 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி, 2018ஆம் ஆண்டுக்கு பின் அந்நிய மண்ணில் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இருப்பினும், அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழந்தனர். இதன் காரணத்தை இங்கு காணலாம்.
West Indies vs India: இந்திய அணிக்காக 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடி வரும் கோலி, இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.
500th match of Virat Kohli: முதல் ட்ரினிடாட் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.