விராட் கோலி, நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த மைதானமான டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் உணர்ச்சி பொங்க களமிறங்கினார். பேட்டிங் இறங்கும்போது மைதானத்தை தொட்டு வணங்கி களத்துக்குள் வந்தார்.
IND vs AFG: உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் விராட் கோலி - நவீன் உல் ஹக் மீது தான் இருக்கிறது.
Virat Kohli Celebration Viral Video: ஆஸ்திரேலியா போட்டிக்கு பின் இந்திய அணி சார்பாக விராட் கோலிக்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த பதக்கத்தை வாங்கிய உடன் விராட் கோலி போட்ட குத்தாட்டத்தின் வீடியோவை இங்கு காணலாம்.
Shumban Gill Replacement: சுப்மான் கில்லுக்கு பதில் அடுத்த போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை சேர்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 6 உலகக்கோப்பை தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் வெற்றி மட்டுமே பெற்றிருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.
Virat Kohli: உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணிக்கு கோலி - ராகுல் இணை நம்பிக்கை அளித்தது. மேலும், கோலி சச்சினின் ஒரு சிறப்பான சாதனையையும் முறியடித்துள்ளார்.
ICC World Cup 2023 Important Players: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 10 முக்கிய வீரர்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
World Cup 2023: 2011ஆம் ஆண்டில் ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அந்த தொடரில் விளையாடிய 7 வீரர்கள் மட்டுமே தற்போது இந்த 2023 உலகக்கோப்பையிலும் விளையாடுகின்றனர்.
IND vs AUS 3rd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், தொடர் நாயகன் விருதை சுப்மான் கில்லும், ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல்லும் தேர்வானார்கள்
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய அணி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பும்ரா ஓவரை டார்கெட் செய்து விளாசுகின்றனர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள்
IND vs AUS 3rd ODI: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில், இரு அணிகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Indian Cricket Team: ஒருநாள் அரங்கில் ஒரு ஆண்டில் மொத்தம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சுப்மான் கில் ஏழாவதாக தற்போது இணைந்துள்ளார்.
World Cup 2023 In India: சாத்தியமற்றதைச் சாத்தியமாக்க, உங்கள் மீதும் உங்கள் திறமை மீதும் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்த முறை நாம் கோப்பையை வெல்ல வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த நட்சத்திர வீரர் தான் அதிக ரன்களை குவிப்பார் என தென்னாப்பிரிக்க மூத்த வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Shreyas Iyer Or Virat Kohli: இந்திய அணியின் நம்பர் 3 பேட்டர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் யாரை இந்திய அணி அந்த இடத்தில் வாய்ப்பளிக்கும் என்பதை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.