Actor Vijay Advice To Fans: உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் செப். 5ஆம் தேதி தனது The Greatest Of All Time திரைப்படம் வெளியாவதையொட்டி, நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Actor Vijay Comment On Yuvan Music : விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாக இருப்பதை ஒட்டி, இதன் தெலுங்கு ப்ரீ-ரலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
Actor Prashanth Salary In The GOAT Movie : தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும் ராகுல் காந்தியும் சந்தித்தனர் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மணிப்பூருக்கு திறக்காத வாய் வங்கதேசத்திற்கு திறக்கிறது இதை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உதகையில் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 4 பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாகவும், மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து தலைவர் விஜய் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
MS Dhoni Cameo In The GOAT Movie : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இருப்பதை, அப்பட நடிகர் ஒருவரே உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களில் தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களே தவிர புதிதாக இந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.
Nepotism In The GOAT Movie : கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு நெட்டிசனுக்கும் ஏற்பட்ட சண்டை, தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.