நடிகர் விஜய் தி.மு.க சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, தமிழகத்தில் பாஜக ஓட்டும், ஆதரவும் வளரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
நீட் தேர்வில் தற்போது அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகி உள்ளது வரவேற்கத்தக்கது - தமிழிசை சௌந்தரராஜன்.
Agitation Against Central Govt In Tamil Nadu : தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
TVK President Vijay Speech: நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை என்றும் நீட் விவகாரம் மாநில உரிமையை பறிப்பதாக அமைக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
Thalapathy 69 Cast : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதே போல, இவர்களுடன் இணையும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, இன்று த.வெ.க கட்சி சார்பில் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் அரசியல் தலைவர்கள் குறித்து விஜய் பேசினார்.
தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, இன்று த.வெ.க கட்சி சார்பில் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் இவர் பேசிய விஷயங்கள் திமுக கட்சியை கலாய்ப்பது போல இருந்தது.
Indian Actors 100 Crore Openers : இந்திய நடிகர்கள் சிலருடையை படங்கள் வெளியாகும் போது, முதல் நாளிலேயே வசூல் தாறுமாறாக எகிறுவதுண்டு. அவை என்னென்ன படங்கள் என்பதையும், எந்த நடிகர்களின் படங்கள் என்பதையும் இங்கு பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொகுதி வாரியாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
GOAT Movie Budget : தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், முதன் முறையாக சயின்ஸ் ஃபிக்ஷன் கதையான GOAT படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் நல்லது செய்வதால் பாராட்டுகிறோம் என்றும் கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம், அன்னதானம், சிறுவனின் சாகசம் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
Actor Vijay Love Romantic Movies: நடிகர் விஜய் இன்று அவரது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சூழலில் அவரது மாஸ் படங்களை பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். இருப்பினும், இன்று நீங்கள் விஜய் படத்தை பார்க்க வேண்டும் என்றால் அவர் சாக்லேட் பாயாக நடித்த இந்த 8 படங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.