Ajith Kumar Vijay Viral Clip From Rajavin Parvaiyile : நடிகர் அஜித்தை, விஜய் ஆமை என கலாய்த்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன வீடியோ தெரியுமா?
தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சார்பில் மாகறல் கிராமத்தில் ஓரு வருடத்திற்கு வாரந்தோறும் ஒருநாள் விலையில்லா ரொட்டி, பால், முட்டை, பழம் வழங்கும் விழாவினை மாவட்ட தலைவர் எஸ்.பி.கே .தென்னரசு துவக்கி வைத்தார்.
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவர். தனது கரியரில் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். விஜய்யால் நிராகரிக்கப்பட்ட ஆனால் பின்னாலில் பிளாக்பஸ்டராக அமைந்த படங்களை பற்றி பார்ப்போம்.
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எட்டிய முடிவுகள் குறித்து அக்கட்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று பணையூரில் தலைவர் விஜய் உத்தரவுப் படி உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் பெயரில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Vijay Salary For Thalapathy 69: நடிகர் விஜய், அடுத்ததாக 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய்யின் 68-வது படத்தில் ஏஐ மூலம் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் தோற்றத்தைப் பயன்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக நடிகை கிருத்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே பள்ளியில் இருக்கும் கருப்பு போர்டை பச்சை நிறத்தில் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாற்றி கொடுத்துள்ளனர்.
Tamilaga Vettri Kazhagam: விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்த பிறகு நடைபெற்ற முதல் கூட்டம், தலைமை அலுவலகத்தில் இல்லாமல் ரகசிய இடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்த தகவல்களை முழுமையாக இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.