கடந்த சில காலங்களாக, மாரடைப்பு சம்பந்தமான செய்திகளை அதிகம் கேட்கிறோம். அதிலும் மிக இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான முக்கிய காரணம், நம் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். அதனால், நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் சிறப்பானதாக இருக்க வேண்டும். மூன்று வேளை உணவிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலை உணவு மிக மிக முக்கியம்.
Serious Side Effects of Processed Foods: உணவு பழக்க வழக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமான சீரான உணவு உட்கொள்பவர்களை நோய் எளிதில் தாக்குவதில்லை. ஆனால் துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியத்திற்கு வேட்டுவைத்து விடும்.
Foods That You Should Not Consume In Empty Stomach : காலையில் நாம் எந்திரித்தவுடன் சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?
Most Unhealthy Foods: சமையலறையில் உணவு என்ற பெயரில் இருக்கும் சில விஷப் பொருட்களை அகற்றி, அவற்றை வெளியே தூக்கி எறிய வேண்டும். ஆரோக்கியமற்ற புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான உண்மையான வேர் எனலாம்.
மன சோர்வு மற்றும் மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து மன சோர்வை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
Side Effects of Ice Cream: இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும், இரவில் குளிர்ச்சியான இனிப்பு உண்பதன் பக்க விளைவுகள் இவை....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.