Tamil Nadu Latest News: பாஜகவின் ஒன்பதரை வருட ஆட்சியே ஒரு பேரிடர் என்பதால் தான் தற்போது வரை இந்த வெள்ள பாதிப்பை பேரிடர் என்று ஏற்க மறுக்கிறார்களோ என மத்திய அரசை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடி உள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் இன்று அரசு மரியாதையும் தகனம் செய்யப்பட உள்ளது. யார் இவர்? காவல்துறையில் இவர் பெற்ற பெயர் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
புதிய சைபர் குற்றங்களிலிருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் $290 பில்லியன் அதாவது ரூ.21.6 லட்சம் கோடியுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நிறைந்த மாநிலமாகவும் சிறந்து விளங்குகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேவையான அளவு ஆக்சிஜனை வைத்துக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பாராட்டி பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியப் பணியாளர்களை பாதிக்கும் H-1B, H-2B, L-1 விசாக்கள் & தற்காலிக பணி விசாக்களை 'தற்காலிகமாக' நிறுத்தி வைக்கும் அமெரிக்க அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள பூட்டுதல் நீட்டிக்கப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்த தனது நிலைப்பாட்டை முடிவு செய்ய மே 2-ம் தேதி அமைச்சரவை கூடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரி திங்களன்று தனது கட்சி நகர-மாநிலத்தை ஷாஹீன் பாக்-காக (அமைதித் தோட்டமாக) மாற்ற விரும்புகிறது, அதே நேரத்தில் போட்டியாளர்கள் டெல்லி முழுவதையும் ஷாஹீன் பாக் ஆக்குவதற்கு விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.