ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர் ஒருவர் அரை பேண்ட் எனப்படும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், வங்கி அவரை உள்ளே அனுமதிக்காத விவகாரம் சமூக ஊடகங்களில், பெரிதாக பேசப்பட்டது.
நூதன மோசடிகளில் பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
டிசம்பர் 1 முதல், அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும், அமேசான் - பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
SBI Insurance Cover: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான இலவச பலனை வழங்குகிறது. RuPay டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் அனைத்து ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், ரூ.2 லட்சம் வரை இலவச விபத்துக் காப்பீட்டை (Complimentary Accidental Cover) வங்கி வழங்குகிறது.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) என்பது நாட்டின் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பூஜ்ஜிய நிலுவையில் தொடங்கப்படும் எழைகளுக்கன ஒரு வங்கி கணக்கு திட்டமாகும்.
SBI Gold Deposit Scheme: நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் தங்க வைப்புத் திட்டம் (Gold Deposit Scheme). இந்த திட்டத்தை வங்கி ஒரு புதிய அவதாரத்தில் (R-GDS) அறிமுகம் செய்துள்ளது. இது நிலையான தங்க வைப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
Dumdaar Dus எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று நாள் மெகா ஷாப்பிங் பண்டிகை சலுகை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...
SBI SME smart score: சிறுதொழில் மூலம் வணிகத்தைத் தொடங்கவோ அல்லது வணிகத்திற்கு மூலதனம் பெறவோ விரும்பும் நபர்களுக்கு இந்திய ஸ்டேட் வங்கி (SBI) உதவுகிறது. SBI-யின் SME ஸ்மார்ட் ஸ்கோர் கடன் வசதியின் கீழ் 50 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும்.
SBI Customers: உங்கள் வங்கிக் கணக்கில் நாமினி பெயர் இல்லை என்றால், வைப்புத் தொகையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும். இதற்கான சட்ட நடவடிக்கை மிக நீண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.