பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக அற்புதமான திட்டங்களை செயல்படுத்துகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை பெருக்கி, தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கியின் அம்ரித கலசம் திட்டம் மிகவும் பிரபலமாகி வருவதால், வங்கி அதன் கடைசித் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.
SBI Mobile Device: சில மாதங்களுக்கு முன்பு, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு வசதியைத் தொடங்கியுள்ளது, அதில் அவர்கள் பண வைப்பு, நிதி பரிமாற்றம், இருப்பு விசாரணை மற்றும் மினி ஸ்டேட்மென்ட் போன்ற வசதிகளைப் பெறலாம்.
SBI Annuity Deposit Scheme: வேலையில்லாவிட்டால், வழக்கமான மற்றும் நிலையான மாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய நம்பகமான நல்ல முதலீட்டுத் திட்டங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஒரு திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது
Electoral Bonds: அக்டோபர் 4 முதல் XXVII கட்ட தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்குகிறது... 29 கிளைகள் மூலம், பாரத ஸ்டேட் வங்கி பத்திரங்களை விற்பனை செய்கிறது
SBI கார்ப்பரேட் சம்பளத் தொகுப்பு (Corporate Salary Package) என்பது பாரத ஸ்டேட் வங்கியின் கார்ப்பரேட் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான வங்கி திட்டமாகும்.
SBI WeCare FD: சாதரண வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்கள் எஸ்பிஐ வங்கியின் இந்த திட்டத்தில் 1 சதவீதம் அதிக வட்டியை பெறுவார்கள். இத்திட்டம் விரைவில் முடிவடைய உள்ளது.
SBI RD Scheme: எஸ்பிஐ வங்கி வழங்கும் தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் நீங்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 55 ஆயிரம் ரூபாய் வரை நீங்கள் வட்டியினை பெறலாம்.
SBI Nation First Transit Card: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! எஸ்பிஐ நேஷன் ஃபர்ஸ்ட் ட்ரான்ஸிட் கார்டு மூலம் மெட்ரோ, பேருந்துகளில் டிஜிட்டல் டிக்கெட்டுகளை பதிவு செய்யவும்
எஸ்பிஐ நாட்டின் மிகப்பெரிய வங்கியாகும். பல FD திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகிறது. வங்கி அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் மக்களின் பேராதரவைப் பெறுகின்றன.
SBI Home Loans: வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு வழக்கத்தை விட செயலாக்க கட்டணத்தில் (Processing Fee) 50 முதல் 100 சதவீதம் வரை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்கிறது.
SBI MCLR Rate Hike: எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சற்று நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை நேற்று அறிவித்துள்ளது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
68வது வங்கி தினத்தன்று, எஸ்பிஐ புதிய இன்டர்ஆப்பரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் (ICCW) அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பலருக்கும் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்.
YONO for Every Indian: எஸ்பிஐ வங்கி ஏற்கெனவே தனது வாடிக்கையாளர்களுக்காக யோனோ (YONO) என்ற மொபைல் செயலியை வைத்துள்ளது. இந்த யோனோ ஆப் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கி தனது யோனோ மொபைல்செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதிகள், சேவைகளுடன் புதிய யோனோ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Money Transfer Wrong Account: நீங்கள் ஆன்லைனில் மற்றொருவருக்கு பணத்தை அனுப்பும்போது, தவறுதலாக வேறொரு தெரியாத நபருக்கு அனுப்பிவிட்டால் பதற்றம் அடைய வேண்டாம். அதன்பின், உங்கள் பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பதை இங்கு காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக மேலும், ஒன்றரை மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை ஆகஸ்ட் 15, 2023 வரை நீட்டித்துள்ளது.
SBI Locker Rent Charges 2023:SBI தனது லாக்கர் வாடகைக் கட்டணங்களை திருத்த உள்ளது. புதிய கட்டணங்கள், லாக்கர் கிடைக்கும் தன்மை, விதிகள் மற்றும் புதிய விவரங்களை சரிபார்க்கவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.