எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் ரூ.10,000க்கும் மேல் பணம் எடுக்கும்பொழுது ஓடிபி எண்ணை உள்ளிட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி இந்த செய்தி தொகுப்பில் அதிக வட்டி வழங்கும் 4 அரசு வங்கிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
State Bank Vs Post Office RD: நீங்களும் சேமிக்க ஒரு நல்ல திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் அல்லது ஸ்டேட் வங்கியின் எந்த ரெக்கரிங் டெபாசிடுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்பதை இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
Bank Strike : வங்கியில் ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், அதை இன்றே முடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நாளை (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
SBI Alert: அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
SBI Changes Rule: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அதன் கிளைகள் முழுவதும் பணப் பரிமாற்றத்திற்கான உடனடி கட்டண சேவை (IMPS) வரம்பை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
State Bank of India: எஸ்.பி.ஐ அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல வித நன்மைகள் அளிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. எஸ்.பி.ஐ வங்கியில் இருக்கும் அனைத்து வித கணக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நன்மைகளை அளிக்கின்றன. அந்த வகையில், எக்கச்சக்க நன்மைகளை அளிக்கும் ஒரு எஸ்.பி.ஐ திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இதில், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. நீங்களும் இந்தக் கணக்கைத் திறக்க விரும்பினால், இந்தக் கணக்கின் நன்மைகளைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
SBI Alert: வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அவ்வப்போது பல வசதிகளை வழங்குகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு சில காலமாக அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மூலம் சைபர் குற்றவாளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட நூதன மோசடிகளில் பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. வங்கி அவ்வப்போது அளிக்கும் அறிவுறுத்தல்களை வாடிக்கையாளர்கள் பின்பற்றுவது மிக அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.