FREE WiFi in Cab: இலவசமாக வைஃபை இணைப்பு வழங்கும் டாக்ஸி டிரைவர் வைரலாகிறார். மினி சூப்பர்மார்க்கெட்டாக இருக்கும் டாக்ஸியை பார்த்ததுண்டா? இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ
Down To Earth MS Dhoni: தோனியின் தலைமைப் பண்புகள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் அனைவரையும் நெகிழ வைக்கிறது... அதற்கான அண்மை சாட்சியாக சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
Snake Viral Video: நீங்கள் காட்டில் அல்லது மிருகக்காட்சிசாலையில் பார்க்கும் பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்னும் போது, உங்களுக்கு நடுக்கம் வராதா என்ன.. அதுவும் டாய்லெட் சீட்டிற்குள் என்றால், சிறிது கதி கலங்கித் தான் போகும்.
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவிறக்க, நீங்கள் எந்த மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியையும் பெறவோ அல்லது இணையதளத்தை பயன்படுத்தவோ தேவையில்லை. கதைகள் அம்சத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பயணங்களுடன் ரீல்களைப் பதிவிறக்கலாம்.
தற்போது பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவதைக் கவனித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சமூக ஊடகங்களை அணுகுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையாவது மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று வாய்மொழியாகக் கூறியுள்ளது.
பிரபலங்களின் வீட்டில் யாராவது இறந்தாலோ அல்லது பிரபலங்கள் இறந்தாலோ அவர்கள் வீடுகளில் இனி மீடியாக்கள் ஒளிப்பதிவு செய்ய, அந்த பகுதி காவல் நிலையத்திலும் அவர்களது குடும்பத்திடமும் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது.
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
Deer Vs Crocodile Fight Video: முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும்.
Covid And Threads Update: தேடுபொறியில் தடை ஏன்? எக்ஸ் மற்றும் திரெட்ஸ்க்கு இடையிலான போட்டியில், தற்போது தங்களது ஊடகத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டார்.
Trending Elephant Save: யானைகளின் வழித்தடத்தை அளித்த மனிதர்களுக்கு சூடு கொடுக்கும் வீடியோ! இந்த அன்புக்கு மனிதர்களுக்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? வெட்கி தலை குனிய வைக்கும் வீடியோ வைரல்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.