Watching Excessive Food Reels Bad For Health: இன்ஸ்டாகிராமில் உணவு குறித்து ரீல்ஸ்களை அதிகம் பார்த்தால் உடல் எடை அதிகமாகும் வாய்ப்பும் அதிகமிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Instagram Reels: இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனி எளிமையாக உங்கள் மொபைலுக்கே நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அந்த தளம் தற்போது உலகின் அனைத்து பகுதியினருக்கும் வழங்கி உள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவிறக்க, நீங்கள் எந்த மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியையும் பெறவோ அல்லது இணையதளத்தை பயன்படுத்தவோ தேவையில்லை. கதைகள் அம்சத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பயணங்களுடன் ரீல்களைப் பதிவிறக்கலாம்.
Crime News In Tamil: ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் தனது முன்னாள் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்த்துக் கொண்டிருந்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் வெட்டிய மனைவி. என்ன நடந்தது? அறிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.