Flipkart Big Saving Days Smart TV Offer: நீங்கள் வீட்டில் இருந்தபடியே திரையரங்க அம்சங்களை ரசிக்க விரும்பினால், இந்த 40 இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவியை ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வாங்கவும். பிக் சேவிங் டேஸ் சேல் மூலம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இதை வாங்க முடியும்.
32 Inch Smart TV: டிவி விற்பனை செய்யும் CART24 தளத்தில், 32-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை பெரிய தள்ளுபடியில் அதாவது வெறும் ரூ.4999க்கு மட்டுமே பெறுவீர்கள்.
Flipkart Big Bachat Dhamaal Sale: பிளிப்கார்ட் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
உங்கள் வீட்டிற்கு சிறந்த ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமா? அப்போ இந்த செய்தி உங்களுக்கானது. ஆம்., இங்கு உங்களுக்காக சில சிறந்த சலுகைகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதன்படி அமேசானிலிருந்து 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட் டிவிகள் எந்த பிராண்டுகள் மற்றும் நீங்கள் பெறும் தள்ளுபடிகள் என்ன என்பதை விரிவாக இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Flipkart Big Saving Days: பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இன்று பிளிப்கார்ட்டில் பிக் பச்சட் தமால் விற்பனையின் கடைசி நாள். இந்த விற்பனையின் மூலம் சாம்சங்கின் ரூ.54,999 மதிப்பிலான 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.16,999க்கு வாங்கலாம்.
Flipkart Electronics Sale: பிளிப்கார்ட் சேலில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் டிவி-கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களிலும் பெரும் தள்ளுபடியைப் பெறுவார்கள்.
Amazon Offer: வீட்டிலேயே நேர்த்தியான காட்சி அனுபவத்தை அளிக்கும் சில டிவி-களைப் பற்றியும், இவற்றில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
Flipkart TV Days:பிளிப்கார்டில் மீண்டும் ஒரு சலுகை விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
புதுடெல்லி: Flipkart TV Days விற்பனை பிப்ரவரி 6 முதல் Flipkart இல் நடக்கிறது, இதில் உங்களுக்கு பல்வேறு வகையான ஸ்மார்ட் டிவிகளில் மிகப்பெரிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிப்ரவரி 10 வரை நடைபெறும் இந்த விற்பனையின் சில சிறந்த சலுகைகள் பற்றிய தகவல்களை இன்று நாம் காண உள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.