Mutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், குறைவான சம்பளம் வாங்குபவர்கள் கூட, தங்களது கோடீஸ்வரராகும் கனவை நனவாக்கக்கூடிய பல முதலீட்டு வழிகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகள் SIP இவற்றில் ஒன்றாகும்.
SIP - Mutual Fund Investment Tips: இந்தியாவில் பெரும்பாலானோர், பல வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஏனெனில் SIP மூலம் சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்யலாம். மேலும், வருமானத்தையும் அள்ளிக் கொடுக்கின்றன.
Power of Compounding: முதலீட்டில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால், Power of Compounding பற்றி நீங்கள் படித்திருக்க வேண்டும். இது கூட்டு வட்டி என்று அழைக்கப்படுகிறது. சிம்பிள் இண்ட்ரெஸ்டில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அசல் தொகைக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் கூட்டு வட்டி, அதாவது காம்பவுண்டிங் வட்டியில், முதலீட்டாளருக்கு, அசல் தொகைக்கும் அதன் வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இதன் காரணமாக முதலீடு செய்யப்பட்ட பணம், வேகமாக வளரும்.
SIP Investment For Low Income People: வருமானம் குறைவாக இருந்தாலும் திட்டமிட்டு சேமித்தால் கோடீஸ்வரராகும் கனவை சுலபமாக நனவாக்கலாம். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டு சேமியுங்கள்...
Mutual Funds SIP Investment: மாதம் ரூ. 20 ஆயிரம் தான் சம்பாதிக்கிறீர்கள் என்றால் எப்படி நான் முதலீடு செய்வது நீங்கள் யோசிக்கிறீர்களா... இந்த திட்டத்தை பின்பற்றினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
Investment Calculator And Triple 5 Policy: வருமானம் ஈட்டும்போது மட்டுமல்ல, சம்பாதிக்க முடியாத காலத்திலும் அதாவது பணி ஓய்வு காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்காக திட்டமிடலாமே!
SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது. SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் தோறு அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும்.
SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
SIP - Mutual Fund Investment Tips: பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் பணத்தை பன்மடங்காக்கலாம்.
SIP Investment: SIP -இல் வெறும் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யத் தொடங்கி, 25 ஆண்டுகளில் 21 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் பெறலாம். நீங்கள் கூட்டுத்தொகையின் பலனைப் பார்க்க விரும்பினால், அதற்கு சிறந்த உதாரணம் மியூச்சுவல் ஃபண்டுகள்.
Mutual Fund Investment Tips: உங்கள் வருவாயைத் தொடர்ந்து சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்வதன் மூலம், எதிர்காலத்திற்காக நீங்கள் கோடிகளில் நிதியை சேமிக்கலாம்.
SIP Investment: மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு வகையான பங்குகளில் தங்களிடம் உள்ள தொகையை முதலீடு செய்கின்றன. இது முதலீடு செய்யப்பட்ட சில பங்குகள் மோசமாக இருந்தாலும் பிற பங்குகள் மூலம் சந்தை அபாயத்தைக் குறைக்கிறது.
Formula Of 70:20:10: முறையான முதலீட்டுத் திட்டம், என்பது பரஸ்பர நிதி முதலீட்டிற்கான ஒரு சிறந்த வழியாகும். மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு (NAV) அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் செயல்திறனுடன் மாறுவதால், SIP நீண்ட காலத்திற்கு இழப்புகளைச் சமன் செய்கிறது.
SIP vs PPF: முதலீட்டில் ஆர்வம் உள்ள நபரா நீங்கள்? எந்த முதலீட்டு திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்ற குழப்பம் உள்ளதா? இந்த பதிவில் அதற்கான விடை கிடைக்கும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி மூலம் கோடீஸ்வரன் ஆவதற்கான திட்டத்தை வகுக்கலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.