5 Zodiac Signs That Over Think Everything : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், தனது மூளை குழம்பும் அளவிற்கு யோசித்து, தன்னை தானே குழப்பிக்கொள்வர். அவர்கள் யார் யார் தெரியுமா?
5 Zodiac Signs That Attracts Success : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், வெற்றியை தங்கள் பக்கம் ஈர்க்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் யார் தெரியுமா?
Sun Transit Benefits For Five Zodiac Signs: சூரிய பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைய உள்ள நிலையில், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கிரகங்களின் அதிபதியான சூரியன் நவம்பர் 16ம் தேதி முதல் தனது ராசியை மாற்றி விருச்சிக ராசியில் நுழைய உள்ளார். இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு போன்ற வகைகளில் அடங்குவர். இதில் மிகவும் ஆபத்தான ராசிக்காரர்களை ஜோதிடர்கள் இந்த மூன்று வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் படிப்போம்.
Scorpio Characteristics: ஜோதிடத்தில் ராசி மற்றும் நட்சத்திரம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் ஒருவரின் ராசி மற்றும் அவர்களின் நட்சத்திரத்திரத்தை வைத்து நாம் அந்த நபரின் குணாதிசயங்களை ஓரளவுக்கு கணிக்க முடியும். அதிலும் 12 ராசியில் குறிப்பாக விருச்சிக ராசிக்காரர்கள் சாதாரண வகையான மக்கள் இல்லை. இவர்கள் மற்ற ராசிகளை விட மிகவும் ஸ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.
Tirgrahi Yog in Scorpio 2023: ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசியில் அபூர்வ திரிகிரஹி யோகம் உருவாகி வருகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் விருச்சிக ராசியில் கூடி இருப்பது மிகவும் சுப யோகத்தை உருவாக்குகிறது.
Sun's Transit: சூரிய பகவான் இன்று கன்னி ராசியில் பிரவேசித்துள்ளார். சூரியனின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையாது. கன்னி உட்பட சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Shani Nakshatra Transit 2023: இன்று, அக்டோபர் 14, 2023, சனிக்கிழமை, சூரிய கிரகணம் நடக்கவிருக்கிறது, இதற்குப் பிறகு, சனி தனது நட்சத்திரத்தை மாற்றும். சூரிய கிரகணத்துடன் சனியின் நட்சத்திர மாற்றம் சில ராசிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அடுத்த 15 நாட்களுக்கு இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கன்னி ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு வெளிநாட்டு தொழிலில் இனி ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அவர்கள் பிஸ்னஸ் இப்போது இருப்பதைவிட அடுத்தக்கட்டத்துக்கு செல்லும்.
பெண்கள் எப்போது பலவீனமானவர்களாக பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படும் நிலையில், இந்த 5 ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தைரியசாலிகளாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
'கிரகங்களின் இளவரசன்' புதன் ஆகஸ்ட் 24 அன்று வக்கிரமடைய உள்ளார். இதனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்கள் தொடங்கும் என்பதால் எல்லா இடங்களிலும் இழப்புகள் ஏற்படும்
ஜோதிட பார்வையில், 17 ஆகஸ்ட் 2023, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. இவர்களுக்கு குருவின் அருளால் பண மழை பெய்யும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தைரியம், துணிச்சல், நிலம், சகோதரன் மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கு அதிபதியான செவ்வாய், ஆகஸ்ட் 18, 2023 அன்று கன்னி ராசியில் நுழைவதால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது.
மேஷ ராசியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு வக்ரம் அடைவதால் 4 ராசிகள் இனி வரும் நாட்களில் கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். நிதி நெருக்கடி, குடும்ப பிரச்சனைகள் வரும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா விழாவைக் கொண்டாடுகிறோம். இம்முறை குரு பூர்ணிமா விழா ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.