உலக அளவில் ஹிட் அடித்த அதிகம் வசூல் செய்த திரைப்படமான கேஜிஎப் 1 மற்றும் இரண்டில் நடித்த யாஷ் தற்போது டாக்ஸிக் மற்றும் ராமாயணம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ராமாயணம் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இங்குப் பார்க்கலாம்.
Amaran Movie OTT Release Date: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் அமரன் திரைப்படம் ஓடிடியில் இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில், தற்போது அது தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Amaran Box Office Collection Day 10 : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், அமரன். இந்த படம் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் 10 நாட்கள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பாடமாக உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ எடுக்கப்பட்டது. ரூ.100 கோடியைக் கடந்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தின் 9வது நாளில் உலகளவில் செய்த வசூலை இங்குப் பார்க்கலாம்.
Amaran Sivakarthikeyan Sai Pallavi Salary : அமரன் திரைப்படம் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இந்த படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பள விவரங்களை இங்கு பார்ப்போம்.
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் மீண்டும் இணையும் “தாண்டேல்” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இதுப்பற்றியத் தகவல் இங்குப் பார்ப்போம்.
Amaran Movie Success Meet : சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அப்படத்தில் எழுந்த சர்ச்சை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார்.
Amaran Movie Real Indhu Rebecca Varghese : அமரன் திரைப்படம், இன்று வெளியாகி மக்களின் வரவேற்ப்பை பெற்றிருக்கும் நிலையில், உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
Amaran Movie Twitter X Review : உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளிபண்டிகையான இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
#BoycottSaiPallavi: இந்திய ராணுவத்தை அவமரியாதையாக பேசியதாக நடிகை சாய் பல்லவி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Sai Pallavi Skin Care Secrets : பிரபல நடிகை சாய் பல்லவி, இயற்கையாகவே அழகு மிகுந்த நடிகையாக இருக்கிறார். இந்த அழகுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
Amaran Audio Launch Sivakarthikeyan About Ajith Kumar : அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
Amaran Audio Launch Chief Guest : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக வரும் நடிகர் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.