டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். இருப்பினும் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ravindra Jadeja: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், இனி ஒருநாள் போட்டிகளிலும் ஜடேஜா விளையாட மாட்டார் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து இங்கு காணலாம்.
LSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
ராஜ்கோட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த மைதானம் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு சொந்த ஊர் மைதானமாகும்.
IND vs ENG Injury: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டு முக்கிய வீரர்களான கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கான மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் காண்போம்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்திய அணியின் ஸ்டார் பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கெவின் பீட்டர்சன் அறிவுரை வழங்கி வருகிறார்.
Ravindra Jadeja: இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணிக்கு முக்கியமான வீரர்களில் ஒருவராக உள்ளார். பல இடங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
உலக கோப்பையில் இந்திய அணியின் கேம்சேஞ்சர்களாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருக்க மாட்டார்கள் என தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், 3 வீரர்களின் பெயரை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டாக இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜா இருப்பார் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Jadeja Ball Tempering: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை குறிவைத்த ஆஸ்திரேலிய ஊடகங்கள். ஜடேஜா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் பந்தை சேதப்படுத்தவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.