King Charles Coronation Ceremony: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முடி சூட்டு விழாவில் விதியின் கல் என்ற முக்கியமான பொருளுக்கு உள்ள முக்கிய பங்கு பற்றி தெரியுமா?
முடிசூட்டு தேதி நிர்ணயிக்கப்பட்ட பிறகு எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பேசு பொருளாக இருந்த கோஹினூர் வைரத்தை கிங் சார்லஸ் III அல்லது ராணி மனைவி கமிலா அணிவார்களா என்பதுதான்.
Queen Mary's crown Without Kohinoor diamond: பிரிட்டன் ராஜ கிரீடத்தில் இருந்து கோஹினூர் வைரம் அகற்றும் முடிவுக்கு பின்னால் உள்ள சூட்சமம் என்ன? ராஜாவுக்கு தோஷம் என்பதால் கோஹினூர் வைரம் அகற்றப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன.
பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் மறைவிற்குப் பிறகு அங்குள்ள தங்கள் நாட்டின் விலை மதிப்பில்லா கலைப்பொருட்களைத் திரும்பத் தர வேண்டுமென பல்வேறு நாடுகளில் இருந்து குரல்கள் எழுந்துள்ளன. தற்போது பிரிட்டனின் வசம் இருக்கும் பிற நாடுகளின் கலைப்பொருட்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
Bid Adieu: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்குக் பிறகு நேற்று லண்டன் கொண்டு வரப்பட்டது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியும் காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Kohinoor diamond : கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஜெகன்நாத சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கோஹினூர் வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது.
உலகின் பல விதமான வைரங்கள் உள்ளன. ஆனால் இந்த வைரங்களிலேயே மிகச்சிறந்த வைரம் கோஹினூர் வைரம் தான். உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரமான கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு சொந்தமானது.
The Duke of Edinburgh என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்ட அவர், தனது மனைவியான இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 69 ஆண்டுகால ஆட்சி காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.