ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது பிரெக்ஸிட் (brexit) என்று அழைக்கப்படுவதைப் போல, அரச தம்பதியினர், குடும்பத்தில் இருந்து வெளியேறியது Megxit என்று அழைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகுவகு தொடர்பாக கடந்த ஆண்டு நடைத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார ஆண்டு விழாவில் நடிகர் கமல் கலந்து கொண்டார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாச்சார ஆண்டு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் துவங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார ஆண்டு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, திரை நட்சத்திரங்கள் கமல், சுரேஷ் கோபி, குர்தாஸ் மன், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராயல் குடும்பம் என்பதால், விருந்தினர்களுக்கு பிரமாண்ட வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு மக்கள் ஓட்டளித்தததால் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.