முடிசூட்டு தேதி நிர்ணயிக்கப்பட்ட பிறகு எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பேசு பொருளாக இருந்த கோஹினூர் வைரத்தை கிங் சார்லஸ் III அல்லது ராணி மனைவி கமிலா அணிவார்களா என்பதுதான்.
Queen Mary's crown Without Kohinoor diamond: பிரிட்டன் ராஜ கிரீடத்தில் இருந்து கோஹினூர் வைரம் அகற்றும் முடிவுக்கு பின்னால் உள்ள சூட்சமம் என்ன? ராஜாவுக்கு தோஷம் என்பதால் கோஹினூர் வைரம் அகற்றப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன.
ரிஷி சுனாக் இங்கிலாந்தின் பிரதமராகியுள்ள நிலையில், அவரைப் போலவே இருக்கும் கிரிக்கெட் ஆஷிஷ் நெஹ்ராவையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை இணையத்தில் குவித்து வருகின்றனர்.
பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் மறைவிற்குப் பிறகு அங்குள்ள தங்கள் நாட்டின் விலை மதிப்பில்லா கலைப்பொருட்களைத் திரும்பத் தர வேண்டுமென பல்வேறு நாடுகளில் இருந்து குரல்கள் எழுந்துள்ளன. தற்போது பிரிட்டனின் வசம் இருக்கும் பிற நாடுகளின் கலைப்பொருட்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
Kohinoor diamond : கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஜெகன்நாத சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கோஹினூர் வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது.
உலகின் பல விதமான வைரங்கள் உள்ளன. ஆனால் இந்த வைரங்களிலேயே மிகச்சிறந்த வைரம் கோஹினூர் வைரம் தான். உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரமான கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு சொந்தமானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.