G20 விருந்தினர்களுக்காக குடியரசுத் தலைவர் அளிக்கும் பிரம்மாண்ட விருந்து, சங்கு வடிவில் வடிவமைக்கப்பட்ட புதிய அரங்கில் நடைபெறும். விருந்தில் முன்னாள் பிரதமர்கள், I.N.D.I.A கூட்டணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவை அழைக்காதது நவீன தீண்டாமை என இயக்குநர் பா.ரஞ்சித் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் புதியதாக ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வர இருக்கிறார்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியும் காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.