சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ளது காமராஜர் காலனியில் மாசடைந்த நீரை வெளியேற்றக் கோரி கிணற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
Protesters Started to withdraw in Iraq: பதவி விலகிய மதகுருவின் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை; மதகுருவின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு வெளியேறும் ஆதரவாளர்கள்
தமிழர் அல்லாதோர் 15 பேர் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பொறுப்பில் உள்ளார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நவீன காலத்திலும் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கேட்போர் மனதில் கலக்கத்தை உண்டாக்க கூடியவை. ஈரானின் இந்த வழக்கும் உங்கள் கண்களை ஈரமாக்கும்.
AIADMK protest in Tamil Nadu: தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பது உள்ளிட்டவற்றை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன்
srimathi death : சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
PMK Doubts on Kallakurichi Student Death: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரத்தில் மக்கள் அமைதி காக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தின் பின் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என பாமக சந்தேகம் எழுப்புகிறது
srimathi death : கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 5வது நாளாக தொடர்ந்த கலவரத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கலவரக்காரர்கள் யாராக இருந்தாலும் வீடியோ பதிவை வைத்து, கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்
ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.விவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.