Who Was Ebrahim Raisi: மிகவும் பலம் வாய்ந்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தது மத்திய ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரைப் பற்றி அறிந்துக் கொள்ளுவோம்.
இந்தியாவும் ஈரானும் இணைந்து சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி நிர்வகிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது.
இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சபஹார் ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.
Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Visa Free Entry For Indians: இந்திய குடிமக்களுக்கான விசா நடைமுறை இனியில்லை! இரானுக்கு செல்ல இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை... அதிகபட்சம் எத்தனை நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம்?
Nuclear research reactor Construction: அணுஉலையின் அடித்தளத்திற்கான கான்கிரீட் ஊற்றும் செயல்முறை இஸ்பஹான் தளத்தில் தொடங்கியது, என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது
Missile Attack: பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
Retirement Age Updates: ஈரான் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக இருந்த நிலையில் தற்போது 62ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது வெளிநாட்டு செய்தி...
Hamas Attack Vs Benjamin Netanyahu: அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை தடுக்க தவறியதுக்கு எங்கள் பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.
What Is Hezbollah: 2023 இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹிஸ்புல்லாவின் பங்கு என்ன? லெபனான் அரசியலில் ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம் என்ன? ஹிஸ்புல்லா அமைப்பு என்றால் என்ன? சக்தி வாய்ந்த ராக்கெட்டு, ஏவுகணை வைத்திருக்கும் ஹிஸ்புல்லா. அமெரிக்கா உட்ப்ட சில நாடுகள் ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக கருத க்காரணம் என்ன? போன்ற விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ஈரான் ஹிஜாப் சட்டம்: ஈரான் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை கடுமையான பின்பற்றூம் ஒரு இஸ்லாமிய நாடாகும். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானிய பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
‘தண்டனைகளின் நோக்கம் சமூக பயத்தை ஏற்படுத்துவதே தவிர, குற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல. கடந்த பத்து நாட்களில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் ’ என மனித உரிமைகள் அமைப்பு குரல் கொடுத்துள்ளது.
பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில், நாட்டின் புரட்சியை ஊக்குவிக்கும் வகையில் தெருக்களில் நடனமாடியதற்காக ஈரானிய தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான "வசதிகளை" வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.