நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் 11 பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 10,000 நெசவுத் தொழில் செய்து வருபவர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 10 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர் இந்த நிலையில், இவர்கள் கடந்த 10 நாட்களாக நெசவுத்தொழில் நிறுத்தி கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டுக்குப் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய திமுகவினர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tamil Nadu Congress Protest: மதச்சார்பற்ற நாட்டில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடவுளை வழிபடுவதற்கு பாஜக ஆட்சியில் உரிமை மறுக்கப்படுகிறது என கூறி இன்று மாலை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
2024 புத்தாண்டை சென்னை எண்ணூர் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி வரவேற்றுள்ளனர். அண்மையில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் வாக்குப்பதிவில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி விசிக ஜனவரி 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.