Bizarre News: ஒரு பெண்களுக்கு சுமார் 1 லட்சத்து 41 ஆயிரத்து 78 ஆண்டுகள் சிறை தண்டனை முன்பு விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
HIV/AIDS In Prionsers: உத்தராகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
ஸ்பெயினில் மூன்று மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவர், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்னர் உயிருடன் கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறையில் தொற்று பரவுவதை தடுக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது. தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பி.எம்.டபிள்யூ ஓட்டி வந்த நபர் தனது காரை தனது வயலுக்கு செல்லும் பிரதான சாலையில் குறுக்கே நிறுத்தி விட்டு, அந்த இடத்தை சுற்றி பார்க்க சென்றதால், விவசாயி கோபம் அடைந்தார்.
இந்த அரசியல் ஆர்வலர் சிறையில் போடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறையில் விசாரணையாளர்களை முத்தமிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார் அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல் (Lozain-al-Hathlaul). அவர் தான் எதிர்கொண்ட பயங்கரமான கொடுமைகளை விவரிக்கிறார்...
அமெரிக்காவில் ஒரு மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு புலி கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியான பிறகு, தெலுங்கானாவில் உள்ள ஒரு விவசாயி தனது ஆடுகளை கொடிய வைரஸிடம் இருந்து காப்பாற்ற ஒரு புதுமையான யோசனையுடன் வந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.