Post Office Savings Scheme : தபால் அலுவலகத்தில் இருக்கும் சேமிப்பு திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 333 முதலீடு செய்தால், அந்த திட்டத்தின் முடிவில் ரூ. 1700000 கிடைக்கும். இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம் இருப்பது போலவே, ஆண்குழந்தைகளுக்கும் மத்திய அரசின் சேமிப்பு திட்டம் இருக்கிறது. பொன்மகன் சேமிப்பு திட்டம் மூலம் சேமிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
பொரும்பாலானோர் எப்போதும், பாதுகாப்பு மற்றும் சிறந்த வருமானம் ஆகிய இரண்டையும் கொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். இதனால், வருங்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டும் பாதுகாப்பானதாக இருக்கும் என நம்புகிறார்கள்.
Post Office Savings Scheme: மக்கள் பலரும் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர், ஏனெனில் இதில் வட்டியுடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கிறது.
SCSS: அதிக வட்டி விகிதத்தில் பணத்தை டெபாசிட் செய்ய அஞ்சல் துறை சில நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மூத்த குடிமக்களுக்காக அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
வெறும் ₹ 100 இல் முதலீடு செய்யத் தொடங்கும் விருப்பம் தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் உள்ளது, இது சிறுதுளி பெருவெள்ளமென மிகப் பெரிய அளவு சேமிப்புக்கு அடிப்படையாக இருக்கும்.
Saving Scheme PPF: வங்கிகளை போன்று, மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும்.
Saving Scheme PPF: வங்கிகளை போன்று, மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும்.
இந்தியா போஸ்டின் (India Post) இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றும் தபால் நிலையத்தில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிசான் விகாஸ் பத்ரா என்பது ஒரு தபால் அலுவலக சேமிப்புத் திட்டமாகும். முதிர்ச்சியடையும் போது நீங்கள் முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு தொகையை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.