Diet Pongal Recipe 2024: டயட் இருப்பவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு ஓட்ஸ் அல்லது திணை பொங்கல் செய்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள். செய்முறையை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Pongal Train Tickets: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Pongal Train Tickets: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், நாளை செப்டம்பர் 13-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம் - அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
Jallikattu: ஜனவரி 8, 2017 அன்று தொடங்கிய 15 நாள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினாவின் மணற்பரப்பில், மஞ்சு விரட்டு மீது தமிழக மக்களுக்கு உள்ள உணர்வுப்பூர்வமான பற்றுதல் பற்றி உலகுக்கே எடுத்துக்காட்டியது.
Cuddalore Pongal Festival 2023: பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழா, தென் பெண்ணையாற்றில் நடைபெற்றது. நாகரீகம் வளர்த்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த ஆற்று திருவிழா. கடலூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 58 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
Pongal Gift Package At Kancheepuram: காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6மணி வரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தாடை, பரிசு பணத்துடன் பொங்கல் பரிசுகளை வழங்கிய திமுக பொதுக்குழு உறுப்பினர்!
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. இதில் அதிகபட்சமாக 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அலங்காநல்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
Significance of Uzhavar Thirunal: மழை பொய்த்து போனாலும்; எவ்வளவு பெரிய கொடிய பஞ்சம் வந்தாலும்; அதனால் உயிர் போகும் சூழல் ஏற்பட்டாலும்; உழவர்கள் விதைநெல்லை மட்டும் உணவாக்கி உண்ணமாட்டார்கள்.
தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு அடுத்த நாளில் மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.
Happy Maattu Pongal 2023: தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்... மாட்டுப் பொங்கல் தின சிறப்பு வழிபாடுகள்... அலங்காரங்கள்... அபிஷேகங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.