அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் மாநாட்டின் அமைப்பாளர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பார்வையை நாங்கள் கவனித்து வருகிறோம் என்றார். நாட்டின் மற்றும் உலகின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய நிலையான வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தியா இதுவரை பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளது. பரஸ்பர வேறுபாடுகளை மறந்து கடினமான காலங்களில் இந்தியா அனைவருக்கும் உதவியது. சீனாவின் உத்தரவின் பேரில் எல்லைப் பிரச்சினையைத் தூண்டிய நேபாளத்திற்கும் தடுப்பூசியை வழங்கியுள்ளது.
தி.மு.க வும் காங்கிரஸும் ஊழலில் ஊறி திளைத்த கட்சிகள். தனது சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது. என்றார் பிரதமர் மோடி.
இரண்டாம் கட்ட கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்ட தடுப்பூசி மார்ச் 1 முதல் தொடங்கும்.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
உலக வானொலி தினத்தன்று நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. சமூக தொடர்பை வலுப்படுத்தும் ஒரு அருமையான ஊடகம் என்று வானொலியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பாராட்டினார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத், தனது பதவிக்காலத்தின் கடைசி நாளான இன்று, ஆற்றிய உரையில், இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
மாநிலங்கள் அவையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தில் பனிப்பாறை உடைந்தபின் உத்தரகண்ட்டில் தீவிர எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை 150 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
உத்தராகண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் நடத்திய ‘Man Vs Wild’ நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது.
இந்தியா இதுவரை 15 நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கியுள்ள நிலையில், மேலும் 25 நாடுகள் தடுப்பூசியை பெற காத்திருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நீடிக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.