இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணனை அழிக்கும் நோக்கில், அவருக்கு தேச துரோகி என பட்டம் சூட்டி சிறையில் அடைத்து சித்தரவதை செய்த உண்மை கதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை தயாரித்து இயக்கி, நடித்துள்ளார் மாதவன்.
காலநிலை மாற்றம் குறித்த வேறுபாடுகளை களையும் முயற்சியில் அமெரிக்க காலநிலை மாற்றம் தொடர்பான பிரதிநிதியான ஜான் கெர்ரி ஏப்ரல் 1 முதல் 9 வரை அபுதாபி, புது தில்லி மற்றும் டாக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெய்ட்லியையும்,சுஷ்மா சுவராஜ்ஜையும் பிரதமர் மோடி துன்புறுத்தி கொன்று விட்டார் என்று பிரச்சாரத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முழு முனைப்புடன் நடந்து வருகின்றது. மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கோவிட் -19 பரவுவதைத் தடுக்க கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவு உலகம் முழுவதிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி வங்க தேசத்தின் சுதந்திரத்திற்காக சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டேன் என கூறியதை காங்கிரஸ் எம்பி சஷி தரூர் விமர்ச்சனம் செய்திருந்தார்
கொரோனா வைரஸ் ( Corona Virus) பரவல் தொடங்கியதிலிருந்து எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ள 14வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடருக்காக இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஏராளமான வீரர்களில் கெய்ல் மற்றும் ரஸ்ஸல் ஆகிய இருவரும் அடங்குவர்.
பங்களாதேஷில் உள்ள இந்து கிராமம் ஒன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. பயங்கரவாதிகள் 80 வீடுகளை அடித்து நொறுக்கினர், மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கிராமத்திலிருந்து தப்பிச் சென்றனர்
பாஜகவின் மாநில தலைவரும் ஆன எல்.முருகன் (Dr.L.Murugan), வேட்பு மனு தாக்கல் செய்யும் போது நடத்திய ஊர்வலத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு மிகுந்த உற்சாகம் அளித்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன் மதிப்பீட்டு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) முதல் டோஸ் எய்ம்ஸ் (AIIMS) இல் எடுத்துக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திங்களன்று (மார்ச் 1) ட்வீட் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.