பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் விரிவாக்கம் இன்று மாலை நடக்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பல பெயர்கள் ஊகிக்கப்பட்ட நிலையில், இறுதியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறவுள்ள 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ அரசாங்கத்தின் அமைச்சரவை சில நாட்களில் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ரமேஷ் போக்ரியால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினமா செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்ட பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்ட பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. வசுதைவ குடும்பகம் என்னும் தத்துவத்தின் அடிப்படை உண்மையை, இந்த கொரோனா பலருக்கு உணர்த்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, கடந்த சில வாரங்களாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில், மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது.
இன்று, சர்வதேச யோக தினம். திங்கள்கிழமை (ஜூன் 21, 2021) சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா'. இது உடல் மற்றும் மன நலனுக்காக யோகா பயிற்சி என்பது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
யோகக்கலை என்பது நம் நாட்டின் பாரம்பரியக் கலை. யோகா உடல் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, மனதுக்கும் நலம் தரும் வாழ்வியல் கலை. உடல்ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் யோகா மிகவும் நன்மை பயக்கிறது.
மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது என அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்
பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த ஐநாவின் உயர் மட்ட கூட்டத்தில், வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்வது என்பது நமது கடமை என்றும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு ட்வீட்டில் பதிவிட்டு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தடுப்பூசியை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆக்ஸிஜன் சப்ளை, அனைவருக்கும் இலவச தடுப்பூசி மற்றும் தடுப்பூசி விரயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.