பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7 (சனிக்கிழமை) நடைபெறும். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் திருமணம் தொடர்பாக வெளியாகும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் பெயரில் மத்திய அரசு (Kanya Vivah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்த செய்தி கூறுகிறது. 40 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நீங்கள் வாங்கி விட்டீர்களா?
இந்த கடல் விமானத்தின் சிறப்பு என்னவென்றால், அது தண்ணீர் மற்றும் நிலம் இரண்டிலிருந்தும் பறக்க முடியும். நீர் மற்றும் நிலம் இரண்டிலும் தரையிறக்கவும் செய்யலாம். கடல் விமானம் பறக்க ஓடு பாதை தேவையில்லை
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டின் கருப்பொருள் “உலகளாவிய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமைகள் நிறைந்த வளர்ச்சிக்கான பிரிக்ஸ் கூட்டாளித்துவம்” என்பதாகும்.
அரசு வாக்கு அரசியலை மனதில் வைத்துக் கொண்டு வாக்குகளை கவருவதற்காக, புதிய திட்டங்களை கொண்டு வருவதில்லை என்றும், ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டர்.
இமயமலையின் பிர் பஞ்சால் மலைத்தொடரில், அதி நவீன தொழில்நுபங்களுடன், இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது, இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் உள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.
ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்களுடன் உரையாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.