National Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், அதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
Best Pension Schemes: ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் சிறந்த பலன்களையும், முதலீடு செய்ய பல்வேறு வாய்ப்புகளையும் அளிக்கும் அரசின் சிறந்த நான்கு ஓய்வூதிய திட்டங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
Employees Pension Scheme: EPS இலிருந்து பணத்தை எடுப்பது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகிறார்கள். செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டம் மூலம் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியத்தை பெறலாம்.
உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களது 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நீங்களும் உங்கள் மனைவியும், வயதான காலத்தில் யாரையும் பணத்துக்காகச் சார்ந்திருக்கக்கூடாது என் விரும்பினால், இன்றே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
EPFO இன் கட்டமைப்பு மாற்றப்படலாம் என கூறபடுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளனர்.
EPFO Pension Latest Update: தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் PF பற்றிய மிக முக்கியமான செய்தியாகும் இது. EPFO இன் கட்டமைப்பு மாற்றப்படலாம் என கூறபடுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.