Viral Video Of Nithya Menen : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர், சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் செய்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Prize Money Of National Film Awards : 70வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விருதுகளை பெருபவர்களுக்கு கிடைக்கப்படும் பரிசுத்தொகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Nithya Menen National Film Award For Best Actress : நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் சிலர் இது குறித்த தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Nithya Menen Shocking Statement: அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் பேசும்போது, தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன் என்றார்.
Nithya Menen Dhanush Movie: நடிகர் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்த நித்யா மேனன், மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை நித்யா மேனன் வீல் நாற்காலியில் அமர்ந்தபடி கலந்துகொண்டதை பார்த்த அவரது ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
புஷோன் இன்டர்நேஷனல் ஃபேண்டஸ்டிக் திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்படங்களான எஸ்ரா, மெர்சல் மற்றும் ஜெய் லாவா குசா ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டது!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகைகள் நித்தயா மேனன் மற்றும் சாய்பல்லவி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.