குழந்தை பருவத்திலிருந்தே பால் நமது இன்றியமையாத உணவாகி விடுகிறது. பாலில் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட பிற சத்துக்கள் உள்ளன. பால் குடிப்பதன் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இது நமது எலும்புகளை வலிமையாக்குகிறது.
கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பால் உற்பத்தி நிறுவனமான 'ஆவின்' உற்பத்தி பிரிவில் இருந்து சுமார் 1.50 டன் இனிப்புகளை சொந்த உபயோகத்துக்காக எடுத்துச் சென்றதாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.
உங்கள் முகத்தின் அழகை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், பாலில் உள்ள கிரீம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், மில்க் கிரீம் மூலம் நாம் நமது சருமத்தை ஜொலிக்கச் செய்யலாம்.
பாலில் கால்சியம், ரைபோஃப்ளேவின், பாஸ்பரஸ், வைட்டமின் டி, பாந்தோத்தேனிக் அமிலம், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் நியாசின் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. பால் ஒரு சிறந்த புரத மூலமாகும்.
தயிரை பற்றி பக்கம் பக்கமாய் பேசும் பலரும் கூட அதை விட பன்மடங்கு அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள நீர்மோரைப் பற்றி பேசுவதில்லை. எனினும், இதன் பயன்கள் சொல்லி அடங்காதவை. நீர்மோரின் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
பால் நம் உடலுக்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய பானமாகும். ஆனால், ஆயுர்வேதத்தின்படி, தெரிந்தோ தெரியாமலோ, நாம் பாலுடன் உட்கொள்ளும் சில உணவு வகைகளால் நம் உடலுக்கு தீங்கு விளையக்கூடும். இதன் காரணமாக நமது உடல்நிலை மோசமடையவும் வாய்ப்புண்டு.
பால் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பால் எலும்புகளை வலுப்படுத்துவதோடு நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. மேலும் மனச்சோர்வு மற்றும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.
.
மார்ச் 1 முதல் பால் லிட்டருக்கு ரூ .100 க்கு விற்கப்படும் என்று காப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு வெளியில் அல்லது டெய்ரியில் விற்கப்படும் பாலுக்கு மட்டுமே பொருந்தும்.
நோயில்லா வாழ்வு வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? அதற்கு ஒரு சுலபமான எளிய வழி தயிர். சில உணவுப் பொருட்களை தயிரில் கலந்து சாப்பிட்டால் உடல்நலம் மேம்படும். எனவே தயிர்சாதம் என்று யாராவது உங்களை கேலி செய்தால், காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.