Major Changes From November 1, 2024: அடுத்த மாதம், ரயில் டிக்கெட் முன்பதிவு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், எல்பிஜி சிலிண்டர் விலைகள் என பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தேர்தலை மனதில் வைத்தே மத்திய பாஜக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் விலைக் குறைப்பு செய்துள்ளதாக கோவை தொகுதி சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விமர்சித்துள்ளார்.
LPG Cylinder price hike today: இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படயுள்ள நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.12.50 அதிகரித்து ரூ.1,937ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
LPG Gas Cylinder: இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை வழங்க மூன்று நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களிடம் நீங்கள் கேஸ் சிலிண்டர்களை வாங்குகிறீர்கள் என்றால், இந்த நிறுவனங்கள் இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன.
LPG Cylinder Price Reduced: 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நான்கு பெருநகரங்களில் சென்னை மாநகரில் 19 கிலோ விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நாளை அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு மாற்றத்துடன், பல பெரிய மாற்றங்களும் (ஜனவரி 1 முதல் விதி மாற்றம்) நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளன, இது உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
LPG Cylinder Price Reduced: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளன. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
LPG Cylinder Price: வர்த்தக சிலிண்டர்களின் புதிய விலை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு இன்று முதல் டெல்லியில் ரூ.1796.50 செலுத்த வேண்டும்.
New Rules From December: சிம் கார்டு, எல்பிஜி சிலிண்டர் விலை, வங்கி விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் டிசம்பர் 1ஆம் தேதி அதாவது இன்று முதல் நிறைய மாற்றங்கள் வருகின்றன. எனவே என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் 203 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 101 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
LPG Price Hike: எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தியுள்ளன. வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 அதிகரித்துள்ளது.
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்குப் பிறகு நாட்டின் முக்கிய நகரங்களில் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
LPG Gas Cylinder Price Update: ஆக. 1ஆம் தேதியான இன்று எல்பிஜி சிலிண்டர்களின் விலையை பெரிய அளவில் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
எல்பிஜி விலை உயர்வு: இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று OMCகள் குறிப்பிட்டுள்ளன.
Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்தவகியில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 ஆக உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LPG Gas Cylinder Price: ஜூன் மாதம் முடிந்து நாளை முதல் ஜூலை மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு புதிய மாதமும் அரசாங்கத்தால் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இது நமது பாக்கெட்டை நேரடியாக பாதிக்கிறது, எனவே ஜூலை 1 முதல் சமையல் கேஸ் விலை குறையுமா அல்லது உயருமா என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.