Shani Rashi Parivartan: சனி பகவான் சதய நட்சத்திரத்துக்கு மாறுவது அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிக மங்களகரமானதாக கருதப்படுகிறது.
Shani Nakshatra Gochar: சனி சதய நட்சத்திரத்தில் நுழையும் போது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என்பது உறுதி. 12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோகத்தின் சிறப்பு பலன்கள் கிடைக்கும்.
நவகிரகங்களில் ஒருவர், சனிபகவான். அவர் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை கொடுப்பதால், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி தோஷம் நீங்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும் ஜோதிடத்தில் பல வகையான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
Shani Uday in March 2023:மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அஸ்தமன நிலையில் இருந்த அவர், நேற்று இரவு உதயமானார். சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், இந்த நிகழ்வு 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி உதயம் 2023 ராசிபலன்: சனி பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெயர்ச்சியாகி பின் அஸ்தமனமானார். இன்று அவர் மீண்டும் உதயமாகவுள்ளார். சனி பகவான் உதயமாவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இது அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும். சிலருக்கு இனி எந்த வித தவறையும் செய்யாமல் முன்னேற்றப் பாதையில் செல்லும்படி எச்சரிக்கை செய்யும்.
Shani Nakshatra Parivartan: சனி பகவான் மார்ச் 15 ஆம் தேதி, சனி பகவான் முற்பகல் 11.40 மணிக்கு சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் கோச்சாரம் ஆகவுள்ளார். இங்கே அவர் 17 அக்டோபர் 2023 வரை தங்குவார். சுவாரஸ்யமாக, ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதி ஆவார். சனி பகவானை கண்டு அனைவரும் அச்சப்பட்டாலும், அவர் எப்போதும் அசுப பலன்களைத் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சனி தேவன் நீதி மற்றும் கர்ம பலன்களை அளிக்கும் தேவன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்பவர்களுக்கு சனியின் அருள் என்னும் பாக்கியம் கிடைக்கும். தீய செயல்கள் செய்பவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
Shani Udai 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவற்றின் இயக்கங்களும் நிலைகளும் அவ்வப்போது மாறுகின்றன. சில காலம் அஸ்தமன நிலையில் இருக்கும் கிரகங்கள் பின்னர் உதயமாகின்றன. கிரகங்களின் இந்த மாற்றம் அனைவரது வாழ்க்கையையும் பாதிக்கிறது. பொதுவாக கிரகங்கள் அஸ்தமனமாகும் போது அசுப பலன்களும் உதயமாகும்போது சுப பலன்களும் கிடைக்கும்.
Ezharai Nattu Sani Troubles: வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் சனீஸ்வரருக்கு பிடிககாத ராசிகள் என சில உண்டு. அந்த ராசியை சேர்ந்தவர்கள், பரிகாரம் செய்து நிம்மதி தேடலாம்
Shani Udai 2023: சனி உதயத்தால் ஏற்படும் ராஜயோகத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கைகூடும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Guru Position 2023: மாசி மாத பெளர்ணமி நாளன்று கும்ப ராசியில் திரிகிரஹி யோகத்தை கொடுக்கும் சனி, குரு மற்றும் புதன். ஹோலியன்று புதாதித்ய யோகத்தால் பணத்தை அள்ளும் ராசிகள்
ஜோதிடத்தில், சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு ஜனவரி 17-ம் தேதி சனி தன் நிலையை மாற்றிக் கொண்ட நிலையில், கும்ப ராசியிலேயே அஸ்தமனமாகி, மார்ச் 09 அன்று, மீண்டும் கும்பத்தில் உதயமாகிறது.
Shani Nakshatra Parivartan: சனியின் நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Lord Shani: மார்ச் 14, 2023 அன்று அவிட்ட நட்சத்திரத்தில் இருந்து சதய நட்சத்திரத்தில் நுழையப் போகும் சனியின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்
Shani Uday 2023: மார்ச் 5 ஆம் தேதி சனி பகவான் கும்பத்தில் உதயமாவார். 2023ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் இருக்கும் சனி பகவான் உதயமானவுடன் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குவார்.
Shani Uday 2023: சனி உதயம் சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமையப்போகின்றது. இவர்கள் வேலை, வணிகம், பணம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் அனுகூலமான விளைவுகளை பெறுவார்கள்.
Shani Uday 2023: மார்ச் 5 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இவர் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி. ஜோதிடத்தில், சனி தேவரை சில இடங்களில் கருப்பு நிறமாகவும் சில இடங்களில் நீல நிறத்திலும் சித்தரிப்பதைக் காணலாம்.
Shani Uday 2023: மார்ச் 5 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.