Ezharai shani Effects: பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஏழரை நாட்டு சனியோ அல்லது அஷ்டம சனியோ நடக்கும் பொழுது, சுப பலன்கள் குறைந்து, அசுப பலன்கள் அதிகரித்தும் இருக்கும். ஒரு சில காலகட்டங்களில் நிலைமை மோசமாகும்போது அதிலிருந்து காப்பாற்றுவது சரணாகதி தத்துவம் தான்.
Astro Tips: அழுக்கான அல்லது கிழிந்த ஆடைகளை அணிவது வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஒருவர் அணியும் உடைகள் மற்றும் காலணிகள் அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
Lord Shani Prayers: சனீஸ்வரர் அசுப கிரகமாக இருந்தாலும் அவரின் அருட்பார்வையைப் பெற சில வழிகள் உள்ளன. இப்படி வழிபட்டால் சனீஸ்வரரின் பூரண கடாட்சத்துடன் வாழ்க்கை சிறக்கும்
Shani Vakra Peyarchi: சனி தனது சொந்த ராசியில் இருப்பதால், ஷஷ் என்ற மகாபுருஷ யோகம் உருவாகிறது. அக்டோபர் வரை இந்த ராஜயோக பலனால் சில ராசிக்காரர்கள் பெரும் பலன் அடைவார்கள்.
Lord Shani Prayer in Home: சனீஸ்வரரை வீட்டில் வணங்குபவர்கள் எச்சரிக்கையாக செயல்பட வணங்க வேண்டும். சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படும் விஷயங்களை தவிர்க்கவும்...
Shani Parivartan 2022: சனி பகவான் மகர ராசியில் பிரவேசித்துள்ளதால், 2 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு சனிபகவானின் அருள் மழை பொழியப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Shadashtak Yogam 2022: சனியும் சுக்கிரனும் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உண்டாக்கும். எந்த கிரகத்தின் ஷடாஷ்டக யோகமும் நல்லதாக கருதப்படவில்லை. இந்த ராசிகளுக்கு இது அசுபமாக இருக்கும்.
Aadi Month Rasipalan: ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஆடி மாதம் ஐந்து ராசிக்கார்ரகளுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fogivenes vs Peace: மன்னிக்க மனமில்லாதவரின் மனோ நிலையை அவரது ஜாதக கட்டங்களே காட்டி விடும் என்பது தெரியுமா? மன்னிக்க மனமில்லாதவர்களுக்கு மனநிம்மதி வாய்ப்பதில்லை. அதற்கு காரணம் சனி இருக்கும் இடமாகவும் இருக்கலாம்
Shani / Shukra Peyarchi: 24 மணி நேரத்திற்குள் சனியும் சுக்கிரனும் ராசி மாறுவது பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.
Shani Vakri: சனியின் ராசி மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு சனி மிகவும் சாதகமான பலன்களை அளிப்பார். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் அனுகூலமாக இருக்காது.
Saturn Transit: ஜூலை 12 அன்று, சனி தன் சொந்த ராசியான மகரத்தில் வக்ர நகர்வில் மாறுவார். சனியின் இந்த மாற்றத்தால் இரண்டு ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள்.
Shani Transit July 2022: வக்ர சனி பெயர்ச்சி 2 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மழை பொழிய செய்யும். இந்த இரு ராசிக்காரர்களும் சனியின் தசையால் அவதிப்பட்டு வந்தவர்கள், எனவே வரும் ஜூலை 12-ம் தேதி மகர ராசியில் சனி நுழையும் போது இந்த பூர்விக ராசிக்காரர்களுக்கு மகாதசை நீங்கும். அதேபோல் இவர்களின் தடைப்பட்ட பணிகள் மீண்டும் நிறைவேற ஆரம்பிக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். வருமானம் அதிகரிக்கும்.
Saturn Transit: சனி ஜூலை 12 அன்று மகரத்தில் நுழைவார். இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.