Thaipusam 2025: முருகப்பெருமானை போற்றும் மங்களகரமான தைப்பூசத் திருவிழா ஒரு சிறப்பு செவ்வாய்கிழமை இன்று நடைபெறுகிறது. இந்நாளில் முறையான விரதத்தைக் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைக்கும்.
Thaipusam 2025 When Is It Starting How To Take Viratham : முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது எப்படி? தைப்பூசம் தொடங்குவது எப்போது என்பது குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.
Benefits Of Chanting Kanda Shasti Kavasam : முருகனை பிடித்தவர்களுக்கு கந்த சஷ்டி கவசம் பற்றி தெரியாமல் இருக்காது. காலையில் தினமும் எழுந்த இதை படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Maha Kandha Sashti Viradham: வரும் நவ. 7ஆம் தேதி மகா கந்த சஷ்டி வரும் நிலையில், இன்று முதல் சஷ்டி விரதம் தொடங்குகிறது. இந்த சஷ்டி விரதத்தின் போது முருகப் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை இங்கு காணலாம்.
Salem Lord Murugan Statue: சேலத்தில் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்களை கிளம்பியதை அடுத்து அதுகுறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
Thaipusam 2024 Festival: தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசத்திருவிழா என்பது தனி சிறப்பம்சம் கொண்டது.
Skanda Sashti Viratham 2023: சஷ்டி விரதம் துவங்கும் முறை மற்றும் கடைப்பிடிக்கும் முறை, விரதம் பூர்த்தி செய்யும் முறை என அனைத்து விசயங்களையும் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலும் போக்குவரத்தும் அதிகமாக காணப்படும்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரம் ஆனது.
கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவைக் காவடியில் மலையடிவாரத்திலுள்ள கிரி வீதியில் மேளதாளத்துடன் வலம் வந்து நேத்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். அதிலும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.