வாழ்க்கையில் செல்வம் நிறைந்திருக்க, பணத்தட்டுப்பாடு என்பதே இல்லாத நிலை நீடிக்க, மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக தேவை என்பதோடு, செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் குபேரரின் அருளும் தேவை என்று கூறுவார்கள்.
Favourite Zodiacs of Lord Kuber: இந்துமதத்தில், குபேரர் செல்வத்தை அள்ளி வழங்கும் தெய்வமாக கருதப்படுகிறார். குபேரரின் அருள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடி என்பதே ஏற்படாது என்பது ஐதீகம்.
Reason For Tirupati Balaji Always Debtor : உச்சத்தில் உள்ள புதன் மிகவும் திருப்பதி வெங்கடேச பெருமாளை குறிக்கிறது. புதன் உச்சமடைந்திருக்கும் கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சமடைவதால் பாவம் பெருமாளுக்கே வந்த நிலைமை இது...
Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் இறைவனாக குறிப்பிடப்படுகிறார். குபேரனின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருந்தால், அவரது வாழ்வில் என்றும் பணம் மற்றும் செல்வத்தின் பற்றாக்குறை ஏற்படாது.
Favourite Zodiacs of Lord Kuber: இந்துமதத்தில், அன்னை மகாலட்சுமி, குபேரர் இருவருமே செல்வத்தை அள்ளி வழங்கும் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். வாழ்வில் செல்வம் குறையாமல் இருக்கவும் அன்னை லட்சுமியையும் குபேரரையும் சேர்த்து வணங்குவது வழக்கம்.
Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் நமக்கு செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அளிக்கிறார்.
Most Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரன் செல்வ செழிப்பிற்கான கடவுளாக கருதப்படுகிறார். அன்னை லட்சுமியையும் குபேரரையும் வணங்குவதால், வாழ்க்கையில் செல்வம் குறைவில்லாமல் இருக்கும் என்பது ஐதீகம்.
Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரருக்கு என்று பிடித்தமான சில ராசிகள் உள்ளன. இவர்கள் மீது குபேரர் சிறப்பு அருளைப் பொழிகிறார். இவர்கள் அதிக உழைப்பு இல்லாமலேயே தேவையான பலன்களை பெற்று விடுகிறார்கள்.
Lord Kuber Idol at Home: செல்வ வளம் வீட்டில் பெருக குபேரர் சிலையை வீட்டில் வைப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் அதனை சரியான திசையில் சரியான வகையில் வைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
Lucky Zodiac Signs:ஜோதிட ரீதியாக, சில ராசிக்காரர்கள் மீது சதா சர்வ காலமும் குபேரர் மற்றும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குபேர பகவான் அருள் பெற்ற ராசிகள்: குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் குபேரருக்கு மிகவும் பிடித்தமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு பஞ்சமின்றி, செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.
Lord Kuber Favorite Zodiac Signs: ஜோதிடத்தின்படி, செல்வத்தின் கடவுளான குபேரரின் அருள் அனைவருக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. அவரது அருள் இருந்தால், அந்த நபர் வாழ்நாள் முழுதும் செல்வச்செழிப்பில் இருக்கிறார்.
Lord Kuber Blessings: இந்த ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரர்களாக மாறும் யோகத்துடன் பிறக்கிறார்கள், குபேரரின் ஆசி பெற்ற ராசிக்காரர்கள்
Diwali 2022: நம் மனதில் இருக்கும் ஆணவம், கர்வம், கோபம், பொறாமை என அனைத்து விதமான தீய குணங்களையும் இருளாக நினைத்து இந்த நாளில் அவற்றை அழிக்க நல்ல குணங்களை தீபமாய் ஏற்றுகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.