அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் ஆறு மாதங்களில் விசார்ணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டி போட முடியாத நிலை உருவாகும் என
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
சோமாடோவின் (Zomato) டெலிவரி பாய் காமராஜ் தன்னை குத்தியதாக குற்றம் சாட்டிய, பெங்களூருவை சேர்ந்த ஹிதேஷா சந்திரனி (Hitesha Chandranee), தான் மிரட்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர்(king maker), பெருந்தலைவர் என பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரர். தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளன்று மறைந்த காமராஜர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (28.1.2020) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில், சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் (Linear Accelerator) சேவையை திறந்து வைத்தார்.
இன்று (28.01.2020) சென்னை, கீழ்ப்பாக்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக கூட்டரங்கில், நெல் கொள்முதல், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த மண்டல மேலாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இன்று (28.01.2020) சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்கக் கோரி டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்!
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
ரேசன் கடைகளில் உணவுப்பொருள் விநியோகம் சீராக நடைபெறுகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் .
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.