Bhuvneshwar Kumar | ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்திருக்கும் நிலையில் அவருடைய இடத்துக்கு புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யலாம் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அஸ்வினுக்கு மாற்றாக யார் வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதில் தற்போது பிசிசிஐ தேர்வு குழு கொடுத்திருக்கும் விடைதான் தனுஷ் கோட்டியான். யார் இந்த தனுஷ் கோட்டியான்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் 58.33 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக மோசமான சாதனைகளை செய்து வருகிறது. இதனால் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை இந்திய அணி தேடி வருகிறது. அடுத்த பயிற்சியாளராக வர பின்வரும் 6 பேருக்கு வாய்ப்புள்ளது.
கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
Indian Women Cricket Team Tour To Bangladesh: 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்காக இந்திய பெண்கள் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும்போதே கழற்றிவிடப்பட்டவர் தான் ஷிகர் தவான். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்.
Sanju Samson, Rajasthan Royals captain: சஞ்சு சாம்சன் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை விளையாடாத பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் பெயர்களை ஐபிஎல் போட்டிகளுக்கும் பரிசீலிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
R Ashwin set to rejoin Team India: 3வது டெஸ்டின் 4வது நாளில் இருந்து இந்திய அணியுடன் மீண்டும் அஸ்வின் இணைய உள்ளார் என்று பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்திய அணியில் இருந்து வெளியேறிய இஷான் கிஷன் இப்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் ரோகித் அணியில் இருந்த அவர் இப்போது பாண்டியா அணிக்கு மாறியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.