Major Changes From August 1, 2024: ஆகஸ்ட் 1 முதல், நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்கள் பலரது அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Charges For ATM Card Replacement: ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டது என புதிய கார்டு வாங்கச் சென்றால், இந்த 5 முக்கிய வங்கிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிப்பார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
FD Investment Tips: உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்றால், நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது சிறந்தது. FD முதலீட்டு திட்டங்களில், நமது தேவைக்கு ஏற்ப குறுகிய காலம் முதல் நீண்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
SBI Vs HDFC FD Schemes: பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிக்களுக்கான பல சிறப்பு திட்டங்களை வழங்குகின்றன. அதில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை கொடுக்கும்.
HDFC Vs ICICI Vs Axis Bank FD Deposits: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியது. வங்கி FD முதலீடுகள் மீதான தற்போதைய வட்டி விகிதங்கள் அதிகபட்ச அளவில் தான் உள்ளது.
தேசிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதல் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, பஞ்சாப் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள் வரை எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
SBI Vs HDFC vs IDBI FD Schemes: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, அதிக வட்டி விகிதங்களுடன் FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. அந்தவகையில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி போன்ற முக்கிய வங்கிகளின் சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
HDFC Bank April 1 NEFT Transction: ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வங்கிக் கணக்கில் சம்பளமோ அல்லது பிற தொகைகளோ வருவதில் தாமதம் ஏற்படலாம்.
Personal Loan Apply: தனிநபர் கடன்களை திருப்பிச் செலுத்த அதிமுகப்பட்சம் 6 ஆண்டுகள் வரை எடுத்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 12 முதல் 72 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
ICICI FD Rates: நாட்டின் இரண்டாவது மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ அதன் மொத்த FD (BULK FD) மீதான வட்டியை திருத்தியுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள் டபுள் வருமானத்தை ஈட்ட முடியும்.
வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு, அதிக வட்டி தரும் வங்கிகள் அவர்கள் நிதி ரீதியாக யாரையும் சாராமல் இருக்க பெரிதாக உதவுகின்றன என்றால் மிகையில்லை. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு எஃப் டி முதலீட்டில் அதிக வட்டி தரும் முக்கிய வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
SBI FD Interest Rate: எஸ்பிஐ மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை வரி சேமிப்பு எஃப்டிக்கு 6.5 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றன. இந்த விகிதத்தில் வட்டி வழங்கும் வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் அடங்கும்.
Senior Citizen Saving Scheme: SCSS ஐந்து வருட முதிர்வு காலத்துடன் வருகிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்கலாம். தற்போது, இந்தத் திட்டம் ஜனவரி 1, 2024 முதல் 8.2 சதவீத உத்தரவாத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Credit Card Rules: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்ட் சம்பந்தமான விதிகளை மாற்றி உள்ளது. இந்த மாற்றங்கள் வங்கிகளின் பயனர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
HDFC Bank MCLR Rate Hike: MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம் ஆகும். எனவே, MCLR வட்டி உயர்த்தப்படும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கு EMI தொகை உயரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.