பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே சேமிப்புக் கணக்கின் வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
UPI Transactions Daily Limit: தினமும் பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
வீட்டுக்கடன்: கடந்த நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பல வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Doorstep Banking: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வீடு தேடி வங்கி சேவைக்கு எப்படி, எவ்வளவு கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கின்றன என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
RD Interest Rates: பல வங்கிகள் ஐந்து ஆண்டு கால ரெக்கரிங் டெபாசிட்(ஆர்டி) திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது, இதில் கிடைக்கு வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை.
இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள்: அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதை அடுத்து, இந்திய வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களும் தங்களது டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்ற கவலையில் உள்ளனர். நாம் முதலீடு செய்வதற்கு முன் வங்கி பாதுகாப்பானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
Bank Holidays List: வருகிற ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது, எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும் என்ற முழு விவரம் இதோ...
ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திய நிலையில், வங்கிகளால் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வங்கிகளில் நிலையான வைப்புதொகைக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறுவார்கள். இந்நிலையில், நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களை மாற்றியமைத்த வங்கிகள் குறித்த இங்கு காண்போம்.
Minimum Balance in Bank Account: வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு! உங்கள் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் முக்கியம் இல்லையெனில் கடும் அபராதம் செலுத்த வேண்டி வரும்.
Savings Account Minimum Balance Latest Update: வங்கிகளில் வைத்திருக்கும் கணக்கில், பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு குறித்தும், அவ்வாறு பராமரிக்காவிட்டால் வசுலிக்கப்படும் அபராதம் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Railway Ticket Offer: எச்டிஎஃப்சி வங்கி ஐஆர்சிடிசி உடன் இணைந்து ரூபே ஐஆர்சிடிசி (RuPay IRCTC) கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு பயனுள்ள கிரெடிட் கார்டாக இருக்கும்.
வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது, அதிலும் மூத்த குடிமக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகமான வட்டியை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.